Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி

SooriyanFM Gossip - 9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

378 Views
நடிகர் சாந்தனுவுடன் ''சித்து +௨'' படத்தில் ஜோடி போட்டவர் நடிகை சாந்தினி.

இவர் நேற்றைய தினம், நடன இயக்குநர் நந்தாவைத் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். 
 
இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கி சாந்தனு நடிப்பில் வெளியான 'சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. 
 
பின்னர்,  'வில் அம்பு', 'என்னோடு விளையாடு', 'நையப்புடை',  'கவண்', 'ராஜா ரங்குஸ்கி', 'வஞ்சகர் உலகம்', 'பில்லா பாண்டி', 'வண்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
 
இந்த நிலையில், வில் அம்பு', 'இரும்புத்திரை', 'பியார் பிரேமா காதல்' உள்ளிட்ட பல படங்களில், நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் நந்தா. 
 
இவரை சாந்தி மிக நீண்ட காலமாக காதலித்து வந்தார். 
நந்தா மற்றும் சாந்தினி ஆகியோருக்கிடையே சுமார் 9  வருடங்கள் காதல் இருந்துள்ளது. 
 
இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க  நிச்சயதார்த்தம் முன்னதாக நடைபெற்று இருந்த நிலையில், நேற்று இரு வீட்டார், மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து வாழ்த்து தெரிவிக்க திருமணம் இனிதே நிறைவு பெற்றது. 
 
இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. 
 
இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். 
 
இதைவிட போனஸ் தகவல் என்னவென்றால், திருமணத்துக்குப் பின்னர் சாந்தினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top