Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
எண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா?

SooriyanFM Gossip - எண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

289 Views
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் மாட்டிக்கொண்ட 29  வயதான நபர் ஒருவர், சுமார் இரண்டு நாட்களின் பின்னர்  மீட்கப்பட்டுள்ளளார்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள்ளே அவர் சிக்கி இருந்தார். 
 
குறித்த எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் அவர் திருடும் நோக்கில் சென்ற நிலையில் சிக்கினாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். 
 
குறித்த குழியில் இருந்து அவரின் குரல் வந்ததையடுத்து, மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
 
குறித்த நபர் மிகவும் சோர்வடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக அவரை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 
 
மேலும், குறித்த நபர், உணவக கட்டிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top