Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2

SooriyanFM Gossip - சமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

240 Views
சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சாட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

சாட்டை திரைப்படத்தை பொறுத்தவரையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான புரிதலை இப்படத்தில் சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கூறியிருந்தார்கள்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘அடுத்த சாட்டை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top