Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
அம்பானி மகளின் திருமண செலவுகள் பற்றிய விபரம் வெளிவந்தது....

SooriyanFM Gossip - அம்பானி மகளின் திருமண செலவுகள் பற்றிய விபரம் வெளிவந்தது....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,014 Views
உலகம் முழுவதும் அறியப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான முகேஷ் அம்பானியின் மகளது திருமணம், மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

இவரது திருமணத்தைப் பற்றிய செய்திகளும், புகைப்படத் தொகுப்புக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தன.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் மகளது திருமண செலவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, இவர்களது திருமணத்திற்கு மட்டும் சுமார் 470 கோடி இந்திய ரூபாய்கள் செலவு செய்யப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top