Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
திருமணத்திற்கு இப்படியா வருவது?

SooriyanFM Gossip - திருமணத்திற்கு இப்படியா வருவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

777 Views
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் பொலிவூட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இரு பிள்ளைகளுக்குத் தாயானார். இந்த நிலையில் திடீரென நடிகை ஸ்ரீதேவி காலமானார்.   

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, 'தடக்' படத்தின் மூலம் ஹிந்தியின் நாயகியாக அறிமுகமாகி பரவலான புகழ் பெற்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த தினம், இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா மற்றும் பிரபல தொழிலதிபர் அஜய் பிரமால் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் போனி கபூர், ஜான்வி, மற்றும் அவரது சகோதரி குஷி ஆகியோர் கலந்துகொண்டர். இதில் ஜான்வி மற்றும் குஷியின் கவர்ச்சி உடை பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அத்துடன் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top