Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
நஸ்ரியாவைப் போல இருப்பது, எனக்கு சாதகம் தான் இருந்தாலும்...

SooriyanFM Gossip - நஸ்ரியாவைப் போல இருப்பது, எனக்கு சாதகம் தான் இருந்தாலும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,612 Views
தமிழ், மலையாளம் என இரு மொழி ரசிகர்களையும் ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை நஸ்ரியா.  நடித்து வந்த நேரத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவரைப் போலவே அச்சு அசலாக தமிழ் சினிமாவில் வர்ஷா பொல்லம்மா என்ற நடிகை வளர்ந்து வருகிறார். சசிகுமாரின் வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமான வர்ஷா, பிறகு யானும் தீயவன், 96, சீமத்துரை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நஸ்ரியாவை போலவே இருப்பதால் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நஸ்ரியாவை போலவே இருப்பது உங்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என கேட்டத்தற்கு, இதில் என்ன சந்தேகம், நஸ்ரியா போல தோற்றமளிப்பது எனக்கு சாதகமான விஷயம் தான். விஜய் சேதுபதி தான் எனக்கு கோலிவுட்டில் பிடித்த நடிகர். 96ல் அவருடன் நடித்தபோது கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது என்று கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top