Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
த்ரிஷாவாக மாறும் பாவனா ; 96 - 99 ஆகியது !!

SooriyanFM Gossip - த்ரிஷாவாக மாறும் பாவனா ; 96 - 99 ஆகியது !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,451 Views
‘96’ திரைப்படம் தமிழில் செம்ம ஹிட் எனும் நிலையைத் தாண்டி ஓடிய படம். பலராலும் கொண்டாடப்பட்ட திரைக்காவியம் என்றால் மிகையில்லை.
இந்நிலையில், இந்த 96 திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க தற்பொழுது பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கு ரீமேக்கில், நானி அல்லது அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்குகிறார். அங்கும் த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கன்னடத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ப்ரீதம் குப்பி இயக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கோல்டன் ஸ்டார் கணேஷும், த்ரிஷா வேடத்தில் மலையாள நடிகை பாவனாவும் நடிக்கின்றனர்.

ஆனாலும், கன்னடத்தில் இந்தப் படத்துக்கு ‘99’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top