Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
மீண்டும் இணையும் தல & யுவன் கூட்டணி

SooriyanFM Gossip - மீண்டும் இணையும் தல & யுவன் கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,130 Views
ஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். வருகிற பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஸ்வாசம்’ படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இன்னொரு விஷயம், ‘பிங்க்’ படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என்கிறார்கள். ஒருவேளை அஜித் ரசிகர்களுக்காகத் தமிழில் சில மாற்றங்களைச் செய்து பாடல்களைச் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில், இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அஜித்தின் 59-வது படம் இது. அஜித் சாய்பாபா பக்தர் என்பதால், வழக்கமாக அவர் படங்களுக்கு வியாழக்கிழமை தான் பூஜை போடப்படும். ஆனால், இந்தப் படத்துக்கு வெள்ளிக்கிழமை பூஜை போட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரசிகர்களுக்கான ட்ரீட் மீண்டும் கிடைத்திருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top