Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
வெறும் 4 ஆண்டுகளில் 28,523 பேர் வளைகுடா நாடுகளில் பலி - வெளியாகியது அதிர்ச்சி விபரம்

SooriyanFM Gossip - வெறும் 4 ஆண்டுகளில் 28,523 பேர் வளைகுடா நாடுகளில் பலி - வெளியாகியது அதிர்ச்சி விபரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

643 Views
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்றவர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் குறுகிய காலப்பகுதில் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது. 

உயர்கல்வி, சுற்றுலா, தொழில்  போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக வருடா வருடம்  பல லட்சக்கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
 
அப்படிச் சென்றவர்கள், பல்வேறு காரணங்களால், வளைகுடா நாடுகளில்தான் அதிகம் உயிரிழந்துள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி நாடாளுமன்றத்தில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. 
 
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மத்திய அமைச்சர் வி.கே சிங் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். 
 
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஏமன், கட்டார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் மட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 
 
இதில், 12828 பேர் சவுதி அரேபியாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். 
 
இதுதவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும் பஹ்ரைனில் 1,021 பேரும், குவைத்தில் 2,564 பேரும், ஏமன் நாட்டில் 1,301 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.
 
மேலும், அங்கு இறந்த இந்தியர்களில் அதிகளவானவர்கள் தற்கொலை மற்றும் வீதி விபத்தினால் மட்டுமே பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், உயிரிழப்புகள் தொடர்பாக வளைகுடா நாடுகளின் அரசாங்கள் பல விழிப்புஉணர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top