Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 3 பணிப்பெண்கள் கூறியது என்ன?

SooriyanFM Gossip - முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 3 பணிப்பெண்கள் கூறியது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

578 Views
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்த 3 பணிப்பெண்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறித்த மூன்று பணிப்பெண்களும் முன்னிலையாகவுள்ளனர். 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் மிக நீண்ட காலமாக பணிப்பெண்களாக பணிபுரிந்துவந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரிடமே விசாரணை நடைபெறுகிறது. 
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
 
அதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் முன்னதாக முன்னிலையாகி இருந்தார். 
 
அத்துடன், போயஸ் கார்டினில் இருந்து இதுவரை பலரிடம் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.  
 
இருப்பினும், ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்து பணிகளையும் செய்யும் பணிப்பெண்களாக இந்த 3 பெண்களும் இருந்துள்ளனர். 
 
இந்த நிலையில், இவர்களிடம் இருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top