Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
மொபைல் சார்ஜரால் பரிதாபமாகப் பலியாகிய இளம்பெண்...

SooriyanFM Gossip - மொபைல் சார்ஜரால் பரிதாபமாகப் பலியாகிய இளம்பெண்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,608 Views
மொபைல் சார்ஜர் வெடித்ததில் இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், வத்சபூர் மாவட்டத்தில் உள்ள ஒரென்பர்க் என்ற பகுதியில் வசித்து வந்த அர்ச்சனா என்ற பெண்ணே சம்பவத்தில் பலியானார்.

20 வயதான அர்ச்சனா, நேற்று தனது வீட்டில் வைத்து மொபைலுக்கு சார்ஜரை ஏற்றிய பின்னர், தனது நண்பருடன் அழைப்பில் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

இதனை அடுத்து அவரது மொபைலின் சார்ஜர் திடீரென வெடித்ததில் அர்ச்சனா, படுகாயங்களுக்கு உள்ளானார்.

இதனை அடுத்து அயலவர்கள் விரைந்து வந்து, அர்ச்சனாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும் அர்ச்சனா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top