Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
கதறி அழுத பாட்டி! நடிகர் சூரியின் நெகிழ்ச்சியான உதவி...

SooriyanFM Gossip - கதறி அழுத பாட்டி! நடிகர் சூரியின் நெகிழ்ச்சியான உதவி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,881 Views
அண்மையில் இந்தியாவில் பெரும் பாதிப்புக்களைத் தந்த கஜா புயலால், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மையம் தேவையான உதவிகளை வழங்கியதுடன், பல சமூக நலன் அமைப்புக்களும் தத்தமது உதவிகளை வழங்கி வந்தன.

அத்துடன் இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர், நிதியுதவி அளித்தனர்.

இந்த நிலையில், நடிகர் சூரி புயலால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த போது, ஒரு பாட்டி அவரை கட்டியணைத்து, ''புயலால் என் போன் தொலைஞ்சதால என்னால பேரன்கிட்ட பேச முடியலை" என அழுதார்.

அவருக்கு சூரி தற்போது ஒரு தொலைபேசியும், தேவையான அளவு பணமும் அனுப்பி வைத்துள்ளார். சூரியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top