Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
போதை பொருளுடன் சிக்கினார் பிரபல நடிகை

SooriyanFM Gossip - போதை பொருளுடன் சிக்கினார் பிரபல நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

979 Views
போதை பொருள் பாவனை, போதைப்பொருள் கடத்தல் போன்ற செயற்பாடுகள் எங்கு பார்த்தாலும் மலிந்துவிட்டது. 

எவ்வளவுதான் காவல்துறையினர் போதைப்பொருள் ஒழிப்பில் தமது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிந்தாலும் ஒவ்வொரு நாளும் இந்த கடத்தல்கள் தொடர்பில் பல செய்திகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.
 
இந்த போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மலையாள   நடிகை ஒருவர் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
மலையாள நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரின் கார் சாரதி இருவரும் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அஸ்வதி பாபுக்கு இப்போது வயது 22 . இவர் படங்களில் துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் குறித்த நடிகையிடம் காவல்துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர். அதன்போது பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் அவரும், அவரது கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் பெங்களூரில் இருந்து கார் சாரதி அந்த போதைப்பொருட்களை நடிகை அஸ்வதி பாபுக்கு வழங்கி வந்துள்ளார். 
 
ரகசிய தகவல் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிது நாட்களாக காவல்துறையினரால் இருவரும் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், போதை பொருள் வர்த்தகத்தில் இருவரும் ஈடுபட்டு வந்தமை  கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top