Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
2018 பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் பிலிப்பைன்ஸ் அழகி

SooriyanFM Gossip - 2018 பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் பிலிப்பைன்ஸ் அழகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

895 Views
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரேவ் (Catriona Gray), 2018 ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ளார்.

பிரபஞ்ச அழகிகளாக பங்கேற்றவர்களில் 2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரும் , 3-வது இடத்தை வெணிசுலா நாட்டவரும் தட்டி சென்றுள்ளனர். 
 
2018-ம் ஆண்டுக்கான 67-வது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தில் நடைபெற்றது. 
 
94 நாடுகளைச் சேர்ந்த 92 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்தநிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியை தாய்லாந்து நடத்தியது.
 
அரையிறுதிச் சுற்றில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும்  பசிபிக் ஆகியவற்றில் இருந்து 20 பேர் தெரிவு செய்யப்பட்டனர். 
 
இதில் முதல் 5 இடங்களில் வியட்நாம், பியூரிட்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், வெணிசுலா,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  தகுதி பெற்றனர். 
 
இவர்களிடையே நடந்த கடும் போட்டியில் 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தெரிவு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top