Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
T R P க்காக இப்படியா? - படுகவர்ச்சியாக மாறும் சொப்பனசுந்தரி...

SooriyanFM Gossip - T R P க்காக இப்படியா? - படுகவர்ச்சியாக மாறும் சொப்பனசுந்தரி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,336 Views
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. 

நான், நீ என போட்டி போட்டு நிகழ்ச்சிகளை எடுக்கிறார்கள். எல்லாம் இந்த TRP தரவரிசையில் இடம் பிடிப்பதற்காகத் தான். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி என இருவருக்கும் கடும் போட்டி வந்துவிட்டது.

தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சன் டிவியின் குழுமம் இப்படி மாறிவிட்டார்களா? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் இன்று வரை சன் டிவி தான் TRP வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.

சொப்பன சுந்தரி என ஒரு நிகழ்ச்சியை சான் டிவி நடாத்தி வருகின்றது. நடிகர் பிரசன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

இதில் போட்டியாளர் பவித்ரா படு கவர்ச்சியாக உடை அணிந்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல Miss south india 2017 பட்டம் பெற்றவர்.

அவரின் புகைப்படமும் தற்போது வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top