Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
பெண்களைக் கொன்று சமைத்து ருசித்ததுடன், இறைச்சியை விற்பனை செய்த தம்பதிகள்!!!

SooriyanFM Gossip - பெண்களைக் கொன்று சமைத்து ருசித்ததுடன், இறைச்சியை விற்பனை செய்த தம்பதிகள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,646 Views
இளம்பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்த பின்னர், அவர்களை சமைத்து உண்ட தம்பதிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. குறித்த தம்பதிகள் இளம்பெண்கள் மூவரை, இவ்வாறு கொலை செய்து சமைத்து உண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த தம்பதிகள் மீன் வெட்டும் கத்தியைக் கொண்டு, இளம்பெண்களின் உடலங்களை துண்டாக வெட்டி சமைத்துள்ளனர்.

இவ்வாறு சமைக்கப்பட்ட மனித இறைச்சியை, குறித்த தம்பதிகள் தங்களது பிள்ளைகளுக்கும் கொடுத்துள்ளனர்.

அத்துடன் மீதமுள்ள இறைச்சியை குறித்த தம்பதிகள், விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் திடீரென அப்பகுதியில் விஷேட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், குறித்த தம்பதிகளின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை மீட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இந்த அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top