Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
சிவாஜி, கமல், ரஜினியின் மேக்கப் மேன் முத்தப்பா விடைபெற்றார்

SooriyanFM Gossip - சிவாஜி, கமல், ரஜினியின் மேக்கப் மேன் முத்தப்பா விடைபெற்றார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

620 Views
பிரபலங்களின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் முத்தப்பா இன்று உடல் நலக்குறைவு காரணமாக தனது 75 வது வயதில் இயற்கை எய்தினார்.
AVM  நிறுவனத்தின் அறிமுகத்தில் தென் இந்திய சினிமாவில்  மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ரா அறிமுகமானவர் முத்தப்பா. இவரை  AVM  முத்தப்பா என்றும் செல்லமாக அழைப்பார்கள். 
 
இவரின் சிறப்பு என்னவென்றால், சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த ''பராசக்தி'' படத்தில், அவருக்கு மேக்கப் போட்டவர் முத்தப்பா தான். 
 
அதுமட்டுமல்ல, கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த ''களத்தூர் கண்ணம்மா''  படத்துக்கும் முத்தப்பாதான் மேக்கப் போட்டுள்ளார். 
 
அதன்பின் ரஜினியின் ஆஸ்தான மேக்கப் மேன் என்ற புகழையும் தொட்டார். 
 
இவர்கள் மாத்திரமன்றி  த்ரிஷாவுக்கும் இவர் மேக்கப் செய்துள்ளார். 
 
அத்துடன், ரஜினியின் படங்களில் சின்னச்சின்ன வேடங்களிலும் இவர் தோன்றியுள்ளார். ''மேக்கப் மேன் முத்தப்பா படத்தில் நடித்தால் ராசி'' என்று சொல்லி, எப்படியாவது அவருக்கு ஒரு கரெக்டர்  வாங்கிக் கொடுத்துவிடுவார் ரஜினி. 
 
அது மாத்திரம் இல்லை. இந்த கலைஞர் தொடர்பில்  ''ஒப்பனைக்காரன்'' என்றொரு புத்தகமே வெளிவந்துள்ளது. இள.அழகிரி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஒரு அரிய கலைஞனை திரையுலகம் இழந்துள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top