Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
ஜெயலலிதாவின் உணவுச் செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சம் - விசாரணையில் புதிய திருப்பம்

SooriyanFM Gossip - ஜெயலலிதாவின் உணவுச் செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சம் - விசாரணையில் புதிய திருப்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,153 Views
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த 2016 ஆண்டு திடீரென மரணமானார். இவரது மரணம் தொடர்பில் தற்போதுவரை சர்சை நீடித்துவரும் நிலையில், இவரது மரணம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் அவர் அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் அவருக்கான  உணவுச்  செலவு மட்டும் 1 கோடியே 17  லட்சத்து 4 ஆயிரத்து 925 இந்திய ரூபா செலவாகியுள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கிட்டத்தட்ட இலங்கை மதிப்பில், 3 அரை கோடி ரூபா பெறுமதி என்று சொல்லலாம்.  
 
சுமார் 75 நாட்களுக்கு இந்த உணவுச் செலவு கணிப்பிடபட்டுள்ளது. இதில் சசிகலா உள்ளிட்டவர்களின் உணவுச்  செலவும் உள்ளடங்கும். ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதா பெரிதாக எந்தவித விலை உயர்ந்த உணவையும் உண்டதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவரது உணவுச் செலவு கோடியை தொட்டுள்ளது.
 
இதனிடையே அவரது மருத்துவ செலவிற்காக சுமார் 6.85  கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எவ்வாறு இருப்பினும், விசாரணைகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top