Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
நடுவீதியில் இளம்பெண்கள் நிர்வாணமாக உறங்கிப் போராட்டம்...

SooriyanFM Gossip - நடுவீதியில் இளம்பெண்கள் நிர்வாணமாக உறங்கிப் போராட்டம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,020 Views
நடுவீதியில் இளம்பெண்கள் பலர், நிர்வாணமாக உறங்கிப் போராட்டம் நடாத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பார்சிலோனாவில் உள்ள இளம்பெண்களே இவ்வாறு நிர்வாணமாக நடுவீதியில் போராட்டம் நடத்தியுள்ளனர். விலங்குகளைக் கொன்று, அதன் தோலைப் பயன்படுத்தி பல பொருட்களை தயாரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஏராளமான விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்து விலங்கு நல ஆர்வல பெண்கள் குறித்த போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தோல் பொருட்கள் செய்வதற்காக விலங்குகளை கொன்று தோல் எடுக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து விலங்குகளை அழிக்காமல் அதனை பாதுகாக்கக் கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில், உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top