Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
Tamilrockers - ல் விஷால் பார்ட்னர் -தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு -அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

SooriyanFM Gossip - Tamilrockers - ல் விஷால் பார்ட்னர் -தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு -அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,089 Views
Tamilrockers - ல் விஷால் பார்ட்னராக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதாக, தயாரிப்பாளர் ஏ.எல்.இன்பழகன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
Tamilrockers ஐ பிடிக்கிறேன் என்று சொன்ன விஷால் அதில் பார்ட்னராக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியமை விஷால் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
அத்துடன், தயாரிப்பாளர் சங்க பணம் 7 கோடி இந்திய ரூபாக்களை  கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என ஜே.கே.ரித்திஷ் கூறியுள்ளார். 
 
எது எப்படியோ தமிழ்ரோக்கர்ஸ், அண்மைய நாட்களில் வெளியிடப்படும் முன்னணி நடிகர்களின் படங்களை திருட்டு தனமாக வெளியிட்டு, படக்குழுவினரை பெரும் அச்சத்தில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top