Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
5 ரூபா மருத்துவர் மரணம் - நெகிழவைக்கும் சம்பவங்கள்

SooriyanFM Gossip - 5 ரூபா மருத்துவர் மரணம் - நெகிழவைக்கும் சம்பவங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

939 Views
மனிதர்களுக்கு கடவுளாக தெரிபவர்கள் மருத்துவர்கள்தான்.  அப்படிப்பட்ட உன்னத மனிதர் ஒருவர், காலமாகியமை பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள்ளது. 

சென்னை - ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் தான் ஜெயசந்திரன். 
 
இவரது மரணம் பலரையும் கவலை அடைய வைத்துள்ளது. 
உடல் நலக்குறைவால் இன்று காலமாகிய அவர், அங்கிருக்கும் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு வைத்தியராக இருந்து வந்துள்ளார். 
 
இவர் கடந்த 1971ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ராயபுரத்தில் கிளினிக்கை ஒன்றை தொடக்கி நடத்தி வந்துள்ளார். அந்த காலப்பகுதியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இந்திய பெறுமதிக்கு ரூ.2  ஐ  மட்டுமே பெற்றுள்ளார். 
 
காலப்போக்கில் ரூ.5 ஐ பெற்றுவந்துள்ளார். அப்படியே அவர் இன்று காலமாகும்வரை 5  ரூபா ஐ மட்டுமே சிகிச்சைக்காகபெற்று வந்துள்ளார். 
 
இதனால் ராயபுரம் மாத்திரமன்றி அந்த பகுதியை சுற்றி இருந்த பல ஆயிரக்கணக்கான வறிய மக்கள் இவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.   
 
இவரது மரணம் ராயபுர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் அவர்கொடுக்கும் சிகிச்சையைவிட, அவர் அன்பாக நோயாளிகளுடன் நடந்துகொள்ளும் விதம் அனைத்து மக்களையும் நெகிழ வைத்துள்ளது. 
 
அவர் பேசும் வார்த்தைகளே நோய்களை குணப்படுத்தும் வல்லமை பொருந்தியது என்று வைத்தியர்  ஜெயசந்திரனை இழந்த அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top