Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
மனமுடைந்தார் மனோஜ் திவாரி - என்னிடம் அப்படி என்ன குறையுள்ளது ???

SooriyanFM Gossip - மனமுடைந்தார் மனோஜ் திவாரி - என்னிடம் அப்படி என்ன குறையுள்ளது ???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
என்னிடம் என்ன தவறு இருக்கிறது? எதற்காக என்னை IPL போட்டி ஏலத்தின்போது யாரும் எடுக்கவில்லை என்று, மேற்கு வங்க வீரர் மனோஜ் திவாரி ட்விட்டரில் பெரும்  ஆதங்கத்துடன் tweet செய்துள்ளார். 


இந்திய அணியின் மத்திய  தர வரிசை துடுப்பாட்டக்காரராக விளையாடி வருபவர் மனோஜ் திவாரி. 
 
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை நடைபெற்று முடிந்த 11 IPL தொடரில் 10-ல் பங்கேற்று பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். 
 
கடந்த 2017-ம் ஆண்டு Rising Pune Supergiant  அணிக்காக  15 போட்டிகளில் விளையாடி 300 ஓட்டங்கள் வரை  அந்த அணிக்காக பெற்றுக்கொடுத்தார். 
 
இதை விட முக்கியமான விடயம் என்னவென்றால், 2012-ம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியில் கொல்கத்தாவிற்காக விளையாடிய மனோஜ் திவாரி, இறுதி ஆட்டத்தில் chennai super kings அணிக்கு எதிராக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த சிறப்பும் பெருமையம் இவருக்கு உண்டு. 
 
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மனோஜ் திவாரி, tweet செய்து தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 
 
‘‘எனது நாட்டிற்காக ஒருநாள் போட்டியில் களம் இறங்கி சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றேன். அதன்பின் 14 போட்டியில் என்னை அணியில் சேர்க்கவில்லை. சதம் அடித்தபின் பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியவில்லை'' என்றும் மிகுந்த  வேதனையுடன் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top