Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
தன்னை ஏமாற்றிய காதலனுக்கு, பிறந்த நாளில் காதலி கொடுத்த பரிசு!!

SooriyanFM Gossip - தன்னை ஏமாற்றிய காதலனுக்கு, பிறந்த நாளில் காதலி கொடுத்த பரிசு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,995 Views
அமெரிக்காவில் உள்ள இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய காதலனை  பழிக்குப் பழி வாங்கிய வீடியோ, தற்போது  வைரலாகி  வருகிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டியானா என்ற பெண், ஓர் இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஆனால் அந்த நபர் டியானாவை காதலித்த அதே நேரத்தில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனையறிந்த டியானா காதலனை பழி வாங்க திட்டமிட்டார். அதன்படி கடந்த வாரம் டியானா தனது 21 வது பிறந்தநாளை தன் வீட்டில் நண்பர்கள் மற்றும் காதலனனோடு கொண்டாடினார்.

அப்போது சபையில் வைத்து தன் காதலன் தமக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது காதலன் முகம் சுருங்கியது. அதிரடியாக அவரை வீட்டிலிருந்து வெளியேறச் சொன்னார்.

அவமானத்தில் தலைகுனிந்த அந்த வாலிபர் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். இதனை அடுத்து ஏமாற்றுபவர்களை இப்படி தான் செய்ய வேண்டும் என டியானா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த செயலைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top