Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
காலில் அணிந்திருந்த காலுறையை நுகர்ந்த நபர் பரிதாபமாகப் பலி.....

SooriyanFM Gossip - காலில் அணிந்திருந்த காலுறையை நுகர்ந்த நபர் பரிதாபமாகப் பலி.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,228 Views
காலில் அணிந்திருந்த காலுறையை நுகர்ந்த நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.

காலில் அணிந்த சாக்ஸை முகர்ந்து பார்த்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஃப்ஜியான் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் காலுறையை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல் காலுறையை முகர்ந்து பார்க்கும் போது அவருடைய கால் வியர்வையாக இருந்ததால், காலுறையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத அவர் அந்த காலுறையை முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, அது நுரையீரலைத் தாக்கியதால் பரிதாபமாகப் பலியானார்.

அது மட்டுமல்லாமல் இந்த நபர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்திருந்துள்ளார். இதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது என அவருடைய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top