Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா; அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா ; கொதிக்கும் கஸ்தூரி

SooriyanFM Gossip - அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா; அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா ; கொதிக்கும் கஸ்தூரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,951 Views
ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவானதாக மருத்துவ நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்பட்டது. இதில் உணவுக்கு மட்டும் 75 நாட்களில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 செலவாகி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

உணவு செலவு சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது. இட்லிக்கு இவ்வளவு தொகையா என்று நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேல், சந்தானம் படங்களுடன் மீம்ஸ்களும் பரவின. “இட்லி ஒவ்வொன்றும் தங்கத்துல செஞ்சதாம். வைரத்த அரைச்சி சட்னி. பின்ன இரும்பு மனுசின்னா சும்மாவா” என்பன போன்ற வாசகங்கள் மீம்ஸ்களில் இருந்தன.

நடிகை கஸ்தூரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்தார். “அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா. நல்லா சொல்றீங்க கணக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top