Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
21
இவர் கதாநாயகனா? - அதிர்ச்சியான யோகி பாபு!!

SooriyanFM Gossip - இவர் கதாநாயகனா? - அதிர்ச்சியான யோகி பாபு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,194 Views
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்கமறு நாளை திரைக்கு வருகிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் ரசிகர்களுடன் தற்போது உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் இயக்குனராக ஆவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி தற்போது அதற்காக கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.

மேலும் யாரை கதாநாயகனாக வைத்து இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு "யோகி பாபு" என கூறியுள்ளார். இந்த விடயம் அறிந்த யோகி பாபு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் எப்போதும் கதாநாயகனாக நடிக்க மாட்டேன் என, யோகி பாபு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top