Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
21
கர்ப்பிணிகள் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை....

SooriyanFM Gossip - கர்ப்பிணிகள் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,762 Views
அமெரிக்கா தமது நாட்டு கர்ப்பிணிகளை, இந்தியாவிற்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் தற்போது ஜிகா வைரஸ் தாக்கக் கூடும் என்பதால், தங்கள் நாட்டு கர்ப்பிணிகளை இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க நோய்கள் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜிகா வைரஸால் ராஜஸ்தானில் மட்டும் 153 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் நோய்கள் தடுப்பு மையமானது, தமது நாட்டு கர்ப்பிணிகள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ராஜஸ்தானுக்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ஜிகா வைரசால், தாய் பாதிக்கப்பட்டால் பிரசவத்தின் போது தீவிர பிரச்சனைகளை உண்டாக்கி விடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top