Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
ஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

SooriyanFM Gossip - ஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,213 Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனை உயர்வை வலியுறுத்தி, இன்று ஐந்தாவது நாளாகவும், உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடல் நிலை குறித்து நேற்றைய தினம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் போது, மூவரின் உடல்நிலையும் பலவீனமடைந்துள்ளதாகவும், சிறுநீரக தானம் செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டக்காரர் ஒருவரது உடல்நிலை, மிகவும் எச்சரிக்கைக்குரிய வகையில் பலவீனமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், இன்று கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவருக்கும் ஆதரவாக, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 11 மணிமுதல் பகல் இரண்டு மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top