Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
இந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்

SooriyanFM Gossip - இந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,583 Views
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
66 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் அவரது சொந்த விஷயங்களை எப்போது ரகசியமாக வைத்திருப்பத்தில் வல்லவர். புடினுக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு லியுட்மில்லா புதினா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது 30 வருட திருமண பந்தம் கடந்த 2014-ம் ஆண்டு பிரிந்தது. இந்தநிலையில் புதின் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புடினுடன் பத்திரிக்கையாளர் கேட்ட போது, ”விரைவில் மதிப்பிற்குரிய நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் ஜின்னாஸ்டிக் பிரிவில் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை அலினா காபாயிவாவுக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் தொடர்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால், இதனை புடின் மறுத்தார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு புடின் பதிலளித்திருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top