Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
மலரும் ஆண்டில் பூமியைத் தாக்க வரும் விண்கல்!!

SooriyanFM Gossip - மலரும் ஆண்டில் பூமியைத் தாக்க வரும் விண்கல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,085 Views
எதிர்வரும் 2019 ஆண்டில் பாரிய விண்கல்லொன்று பூமியைத் தாக்கவுள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த விண்கல் அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி பூமியைத் தாக்கவுள்ளது. '2002 NT7' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், தற்போது பூமியின் சுற்று வட்டப் பாதையை நோக்கி பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2 கி .மீ பரப்பளவு கொண்ட இந்த விண்கல், ஒரு கண்டத்தையே அழிக்கும் வல்லமை கொண்டதாகவும், 30 மில்லியன் அணுகுண்டு சக்தி கொண்டதாகவும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியிலிருந்து 38 மில்லியன் மைல்கல் தூரத்தில் இந்த விண்கல் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த விண்கல் தாக்குதலை பற்றி அச்சம் கொள்ளாத தேவையில்லை என, நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த விண்கல் பூமியை விட்டு விலகிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நாசா, அதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

அத்துடன்,இந்த ஆய்வின் முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்த நாசா, பூமியை சுழற்சி முறையில் விண்கற்கள் தாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

'2002 NT7' விண்கல் தாக்குதலை எதிர்கொள்ள சிறந்த வழிமுறைகள் வகுக்கப்படும் என்று, விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top