Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
பம்பலப்பிட்டி குடியிருப்பில் பரபரப்பு...

SooriyanFM Gossip - பம்பலப்பிட்டி குடியிருப்பில் பரபரப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,259 Views
இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் பம்பலப்பிட்டி பொது குடியிருப்பு தொகுதியில்  இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 65 வயது மதிக்கத்தக்க நபர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

திடீரென குடியிருப்பில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகம் கொண்ட அயலவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதி காவல்துறையினர், குடியிருப்புக்கு வந்து சோதனை நடத்தியபோது, இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top