Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
''வங்கா பாபா சொல்வதெல்லாம் பலிக்கிறது''... பீதியின் உச்சத்தில் மக்கள்!

SooriyanFM Gossip - ''வங்கா பாபா சொல்வதெல்லாம் பலிக்கிறது''... பீதியின் உச்சத்தில் மக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,598 Views
அண்மைக்காலமாக இயற்கை அனர்தங்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை, அதிகரித்த வண்ணமுள்ளன. உலகம் அழிவு காலத்தை நோக்கி விரைகிறது என, பல விஞ்ஞானிகளும் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

உலகில் நிகழும் இயற்கை அழிவு குறித்து பல்கேரியாவைச் சேர்ந்த வங்கா பாபா என்ற பெண், முன்கூட்டியே கணித்தது தற்போது பலித்து வருவதாக பலர் நம்புகின்றனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் மரணித்த வங்கா பாபாவின் நினைவு, இப்போது இந்தோனேசியவை தாக்கிய சுனாமிக்கு பிறகு பலருக்கும் வந்துள்ளது.

இந்தோனேசிய சுனாமி பலரை காவு வாங்குமென 12 ஆண்டுகளுக்கு முன்பே, வங்கா பாபா கணித்துள்ளார். வங்கா பாபாவுக்கு 12 வயதிருக்கும் போது, புயல் ஒன்றில் சிக்கி பல நாட்களுக்கு பின்னர் கண்களில் மண் மூடிய நிலையில் தமது குடும்பத்தாரால் வங்கா பாபா கண்டுபிடிக்கப்படார். இதனால் அவர் தன் பார்வையையும் இழந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னரே எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை, வங்கா பாபா முன்கூட்டியே கணிக்கத் துவங்கினார். இவர் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என கணித்திருந்தார். அதே போல் தற்போது இந்தோனேசிய சுனாமி கடும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் என்பதுடன், ஐரோப்பா பயனற்று போகும் எனவும், வங்கா பாபா கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top