Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
இரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா?

SooriyanFM Gossip - இரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,600 Views
தாய்லாந்தில் உள்ள கிராமங்கள் பலவற்றில் விசித்திரமான பல கலாசாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்குள்ள பாரம்பரிய வழக்கங்களின் படி, அங்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. 

இவ்வாறு பிறக்கும் இரட்டை குழந்தைகளை அங்குள்ள மக்கள் சிறு வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுப்பது, இன்றும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதேபோன்று தாய்லாந்தில் உள்ள ஒரு தம்பதிகளுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு தற்போது சரியாக ஆறு வயது பூர்த்தியாகிய நிலையில், அவர்களது பெற்றோர்கள், அவர்களுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஊர் வழக்கப்படி இரட்டை குழந்தைகள் பிறந்தால், போன ஜென்மத்தில் காதலர்களாக இருந்து பிரிந்ததால் தான் இந்த ஜென்மத்தில், இரட்டையர்களாக பிறப்பதாக கருதப்படுகிறது.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top