Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
இரண்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்ட திரையரங்கம்!!!

SooriyanFM Gossip - இரண்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்ட திரையரங்கம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

359 Views
இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட திரையரங்கம், தற்போது யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட பட்டியலில் முதன்மை இடம் பிடித்துள்ளது. 

சிரிய நாட்டில் உள்ள போஸ்ரா நகரில் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரோமன் என்ற பிரமாண்டமான திரையரங்கமே குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த திரையரங்கம் கடந்த 8 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் பாரியளவில் சேதமடைந்தது. தற்போது இந்த பிரம்மாண்ட ரோமன் திரையரங்கம், சீரமைக்கப்பட்டு அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பழைய பொலிவைப் பெற்றுள்ளது.

சிரியாவின் பன்முக கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பிரிதிபலிக்கும் வகையில், இந்த திரையரங்கம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த திரையரங்கம் மீண்டும் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இதனை அடுத்து சிரிய மக்கள், பெரும் ஆர்வத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top