Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை, இதில் உள்ளது....

SooriyanFM Gossip - புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை, இதில் உள்ளது....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,706 Views
புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை, ஏலக்காயில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஏலக்காயில் உள்ள பாலிபினால் என்ற அண்டி அக்சின்ட், புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஏலக்காய் டீயை ருசித்து அருந்துவர். மணம் வீசும் ஏலக்காய் டீ,உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியது.

இதயப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் டீ குடித்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மொன்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. ஏனெனில் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் நுரையீரலில் ரத்த ஓட்டம் மேம்பட்டு உயர் ரத்த அழுத்தம் குறைய பெரிதும் உதவுகிறது.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் குணமடையச் செய்யலாம். மேலும் அஜீரண கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது நீங்கும்.

இவை அனைத்தையும் தாண்டி, புற்று நோய் செல்களை அழிக்கும் சக்தி ஏலக்காயில் உள்ளமையானால், ஏலக்காய் டீயை நாம் அருந்துவது சிறந்ததாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top