Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
தடுமாறிய டிரம்ப் - வெளியாகியது ரகசியம்

SooriyanFM Gossip - தடுமாறிய டிரம்ப் - வெளியாகியது ரகசியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளுக்கு ஒரு தடவையேனும் ஏதேனும் ஒரு சிக்கலுக்கு முகம்கொடுத்து வருகிறார். 
அண்மையில் ஈரானுக்கு விஜயம் செய்திருந்த அவர், அங்கு செயற்படும் அமெரிக்க நேவி சீல் (United States Navy SEALs) தொடர்பிலான ரகசியங்களை உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படுத்தியுள்ளார். டிரம்ப்பின் இந்த செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 
 
ஈரானுக்கான விஜயத்தின் பின்னர், அங்கும் செயற்படும் நேவி சீல் அதிகாரி ஒருவருடன்  தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை டிரம்ப்  twitter  பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அந்தப் புகைப்படத்தை பதிவேற்றியமை மாத்திரம் இன்றி, குறித்த வீரர் எங்கு பணி புரிகிறார், அவர் அமெரிக்காவில் எங்கு தங்கியுள்ளார் போன்ற விபரங்கையும் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்க அதிபரின் இந்த செயற்பாடு காரணமாக பொதுவாக பேணப்படவேண்டிய ரகசியங்கள் அம்பலமாகி, நாட்டின் தேசிய  பாதுகாப்பிற்கு  பாதிப்பு ஏற்படும் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. 
 
பொதுவாக நேவி சீல் அதிகாரிகளின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டே வெளியிடப்படுகின்றமை வழமையான செயற்பாடு ஆகும். 
 
இந்த நிலையில், குறித்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர்பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றபோது அவர்களது  தகவல்கள் ரகசியமாக காக்கவேண்டியமை நாட்டின் தலையாய கடமை என்றும், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top