Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
அழகியை கிழவியாக்கிய ஆபிரிக்கா!!

SooriyanFM Gossip - அழகியை கிழவியாக்கிய ஆபிரிக்கா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

964 Views
அண்மையில் இடம்பெற்ற உலக அழகி போட்டியில், பங்குபற்றிய  கொங்கோ நாட்டு அழகி டார்காஸ் கேஸிண்டேக்கு கிரீடம் சூட்டப்படும் வேளையில், ரசிகர்களின் கொண்டாட்ட தீப்பொறிகள் அவரது தலையில் பட்டு, தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தீ டார்காஸ் கேஸிண்டேயின் தலையில் வேகமாகப் பரவ ஆரம்பித்த நிலையில், மேடையில் இருந்த ஏனைய போட்டியாளர்களை அவரை, பாதுகாப்பாக மீட்டுள்ளனர். எனினும் அவரது தலைமுடியின் பெரும் பகுதி எரிந்து விட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வருகின்றது. மேற்படி காணொளி உலகெங்கும் வைரலாகப் பரவி வருகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து, பிரம்மாண்ட நிகழ்ச்சிகளின் போது, இவ்வாறான ஆபத்தான தீப்பொறிகளை கொண்டு தமது உற்சாகத்தை வெளிப்படுத்தும் ரசிகர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டுமென, பல தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top