Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
அழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடலம் மீட்பு.

SooriyanFM Gossip - அழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடலம் மீட்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

631 Views
அழுகிய நிலையில் பத்திரிகையாளர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டமை தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே.நகர் பகுதியிலேயே இந்த பத்திரிகையாளரின் உடலம் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்ற பத்திரிகையாளர், வார இதழ் மற்றும் தமிழ் நாளிதழில் நீண்ட காலமாக பணிபுரிந்துள்ளார். சமூக பிரச்சனைகளை துணிச்சலாக இவர் பலதடவைகள் தமிழ் நாளிதள்கள்களில் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், மோகன் வசித்து வந்த விஜயராகவபுரம் 3வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் கே.கே. நகர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மோகனின் வீட்டை சோதனையிட்ட போது, அழுகிய நிலையில் இருந்து மோகனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மோகனின் உடலம் தற்போது சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, உடற்கூறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top