Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
புத்தாண்டன்று இடிந்து வீழ்ந்த பாலம்!!!

SooriyanFM Gossip - புத்தாண்டன்று இடிந்து வீழ்ந்த பாலம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

856 Views
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொஸ்கோ கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலத்தில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

அதில் நின்றபடியே வானவேடிக்கைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

2019ம் ஆண்டு பிறந்து 19 வினாடிகளே ஆகியிருந்த நிலையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பாலம் சரிந்து விழுந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியவர்களில் 13 பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பூங்காவின் இயக்குனரான 36 வயது மெரினா லுல்சாக் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top