Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
iPhone வாங்குவதற்காக, இதையும் செய்வார்களா?

SooriyanFM Gossip - iPhone வாங்குவதற்காக, இதையும் செய்வார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

654 Views
சீனாவில் iPhone வாங்க வேண்டும் என்பதற்காக, இளைஞர் ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை விற்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இளைஞர் கடந்த 2011 ஆம் ஆண்டு iPhone 4 வை வாங்க வேண்டும் என தமது பெற்றோரிடம் கேட்டுள்ளார். எனினும் இப்போது iPhone வாங்கித் தந்தால், கல்வியை தொடர முடியாது போகும் என, குறித்த இளைஞரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

எனினும் தாம் ஏங்கி ஆசையாக கேட்ட iPhone கிடைக்கவில்லை என்று கவலை கொண்ட இந்த இளைஞர், தமது பள்ளிப் பருவத்தில் யாருக்கும் தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

சிறுநீரகம் முறையாக அகற்றப்படாமையினால், தற்போது அந்த இளைஞருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் போலி வைத்தியர் ஒருவரிடம் 3200 டொலருக்கு தமது ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வந்த பின்னரே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top