Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
2019 ம் ஆண்டு அதிக குழந்தைகள் பிறந்த நாடு!!!

Sooriyan gossip - 2019 ம் ஆண்டு அதிக குழந்தைகள் பிறந்த நாடு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,399 Views
2019-ம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல  அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 

இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேச நாடுகளில் பிறந்துள்ளன.

இந்தியாவில் அதிகபட்சமாக 69,944 குழந்தைகள் பிறந்துள்ளன. அதனை தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளன.

பாகிஸ்தானில் 15,112
இந்தோனேசியாவில் 13,256
அமெரிக்காவில் 11,086
காங்கோவில் 10,053 குழந்தைகளும் பிறந்துள்ளன.
சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகளும்
டோக்கியாவில் 310
பெய்ஜிங்கில் 605
நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளன
புத்தாண்டு பிறந்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் 2019-ம் ஆண்டும் இந்தியாவே சாதனை படைத்துள்ளது. 2018 ம் ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top