Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
எமியின் நான்காவது காதலரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனைக் கோடியா?

SooriyanFM Gossip - எமியின் நான்காவது காதலரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனைக் கோடியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

681 Views
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தில் வசிக்கும்  கோடீஸ்வர தொழில் அதிபர் ஜோர்ஜ் பெனாய்ட்டுவுக்கும்,  நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், பல ரசிகர்கள் இவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் முடிக்கவுள்ளனர். இது எமி ஜாக்சனுக்கு 4 ஆவது காதலாகும். எமி ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபர், பாக்சர் ஜோ சில்க்ரிக் ஆகியோரை காதலித்திருந்தார்.
 
கடைசியாக 22 வயது நடிகரான ரியான் தாமசுடன் 6 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார். இப்போது எமி ஜோர்ஜ் பெனாய்ட்டுடன் இணைந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் காதலிக்கும் ஜோர்ஜ் பெனாய்ட்டுவின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. இவர்கள் இவருக்கு இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்ஸ்கள் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top