Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்!

SooriyanFM Gossip - 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

985 Views
பதினான்கு வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்தப் பெண், பாரிய விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அறிந்த மருத்துவர்கள் மற்றும் குறித்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண் கர்ப்பம் தரித்து 4 மாதங்கள் ஆகி விட்டதால், மருத்துவர்கள் கருவைக் கலைக்காமல் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோமாவில் உள்ள பெண், குழந்தையையும் பிரசவித்துள்ளமை குறித்து, மருத்துவர்கள் பாரிய குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது குழந்தையும், குழந்தையின் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவமனை தரப்பினரும், மேற்படி பெண்ணின் குடும்பத்தினரும் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த பெண்ணை, மருத்துவமனை ஊழியர்களில் ஒருவரே, பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கக் கூடும் என, காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top