Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழில்...

SooriyanFM Gossip - தெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழில்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,444 Views
தெலுங்கில் வெளிவந்து சக்கைபோடு போட்ட ஹுஜாரு திரைப்படம், தமிழிலில் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
இந்த திரைப்படம் தமிழில் புத்துணர்ச்சி என்ற பெயரில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்திருந்தனர்.

யதார்த்தமான கதையம்சத்தை கொண்டு அமைந்தமையினால், பல இளைஞர்கள் மனதில் ஹுஜாரு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை தமிழில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top