Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
முகம் சுளிக்க வைத்த எமி, ஓபன் குளியல் அறையில்..

SooriyanFM Gossip - முகம் சுளிக்க வைத்த எமி, ஓபன் குளியல் அறையில்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

688 Views
திருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்த போதும் கவர்ச்சிபடங்களை இணையத்தளங்களில் பதிவிடுவதில் இருந்து எமி ஜாக்ஸன் இன்னும் நிறுத்தவில்லை.
 


சமீபத்தில் நீண்ட நாள் நண்பரும், தொழில் அதிபருமான ஜார்ஜ் பனயியோடோவுடன் எமி ஜாக்ஸனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து இந்த வருஷம் திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் சினிமாவில் இருந்து எமி ஜாக்ஸன் ஒதுங்குவதாக தெரியவில்லை.

திருமணத்துக்கு பிறகும் வரும் சினிமா வாய்ப்புகளை ஏற்று நடிக்கவே அவர் எண்ணியிருக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. எனவே ரசிகர்களுடனான தொடர்பையும், திரையுலகினருடனான தொடர்பையும் பேணுவதற்கு தனது கவர்ச்சி படங்களை அவர் பதிவிட்டு வருகின்றார்.

அண்மையில் காதலனுடன் தென் ஆப்ரிக்கா காட்டுப்பகுதியில் உள்ள பண்ணைக்கு சென்ற எமி ஜாக்ஸன், காரில் ஏறி காட்டுபகுதியை வலம் வந்தவர் கண்ணுக்கு தென்பட்ட யானை, வரிக்குதிரை போன்ற விலங்குகளை ஆர்வமுடன் புகைப்படம் பிடித்திருந்தார்.

பின்னர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்த எமி, அங்கு வெட்ட வெளியில் மூங்கில் தடுப்புக்களால் அமைக்கப்பட்டிருந்த கூரையில்லா பாத்ரூமில் நீராடியுள்ளார். குளித்தவர் அப்படியே விடவில்லை. அங்கும் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார். எமியின் இந்த செயல்பாடு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top