Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.

SooriyanFM Gossip - 18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,657 Views
ஆபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், 18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இதனால் ஆப்பிரிக்காவிலேயே அதிக குழந்தைகள் பெற்ற மகராசி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 40 வயதான மரியம் நபடான்ஸி என்ற இந்த பெண், தமக்கு தாய்மை அந்தஸ்து கிடைத்தமை குறித்து பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

இவர் உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிறார். ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் என்ற பெயரைப் பெட்ரா இவர், தன்னுடைய வாழ்நாளில் 18 ஆண்டுகளை இவர் பிரசவத்திலேயே கழித்திருக்கிறார்.

மொத்தமாக இவர், 44 குழந்தைகளையும் ஈன்றெடுத்திருக்கிறார். இவற்றில் 6 முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 4 முறை மூன்று குழந்தைகளும், 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன். அத்துடன் இவர் 8 முறை தனியாகக் குழந்தைகளைப் பிரசவித்திருக்கிறார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top