Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
தவறுதலாக வழங்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனைக்கு 4.6 மில்லியன் இழப்பீடு வழங்கிய சீனா!!!

SooriyanFM Gossip - தவறுதலாக வழங்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனைக்கு 4.6 மில்லியன் இழப்பீடு வழங்கிய சீனா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,882 Views
1990ம் ஆண்டு, சீனாவின் டாங்லியோ கவுன்டி பகுதியில் உள்ள வயல்வெளியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த இடத்தில் லியூ ஜாங்லின் என்பவர் இருந்ததால், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். 1994ம் ஆண்டு லியூக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. லியூ மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணையும் தொடர்ந்து நடந்தது. விசாரணையில், லியூக்கு தொடர்பில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதம், விசாரணை முடிவுக்கு வந்தது. ஜிலின் மாகாண நீதிமன்ற நீதிபதி, லியூ, தவறாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறையில் 9,217 நாட்கள் அதாவது 25 ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது என்று கூறி 4.6 மில்லியன் யுவான் இழப்பீடாக வழங்க  நீதிபதி உத்தரவிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top