Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
கின்னஸ் சாதனை படைத்த வைர லிப்ஸ்டிக்!!!

SooriyanFM Gossip - கின்னஸ் சாதனை படைத்த வைர லிப்ஸ்டிக்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

817 Views
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசெண்டார்ஃப் (Rosendorff) டைமண்ட் நிறுவனம் தங்களது 50 வது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனையை நடத்தியுள்ளது.

1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், 50 வது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மேக்அப் ஆர்டிஸ்ட் க்ளார் மாக் உதடுகளில் வைரங்களை பதித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும்.

மொடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகள் தான் வைரத்தில் வடிவமைக்கப்பட்டன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top