Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
"பேட்ட" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்!!

Petta - "பேட்ட" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,752 Views
சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் வெளியாகப்போகின்ற பரபரப்பில் அனைவரும் இருக்க இந்த ரஜினி இரசிகரின் செயல் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறது.
பொங்கலை முன்னிட்டு வெளியாகும் பேட்ட திரைப்படத்துக்காக அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பலதரப்பட்ட வியாபார உத்திகளை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்று முகப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அப்ளிகேஷன்.

அந்த அப்ளிகேஷன் மூலமாக உங்கள் முகத்தின் தோற்றத்தை பேட்ட ரஜினியின் தோற்றம்போல மாற்றிக்கொள்ள முடியும். இது ஏற்கனவே 2.0 திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது பேட்ட திரைப்படத்துக்காக அறிமுகமாகி சமுகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

பல ரசிகர்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் இப்படி தங்கள் முகத்தோற்றத்தை மாற்றி சந்தோஷப்பட்டுக்கோண்டிருக்கும் நேரத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. இந்த பேட்ட அப்ளிகேஷன் மேம்படுத்தப்பட்ட ஐபோன்களில் மட்டுமே செயற்படும்.

பாவம் இந்த ரசிகர் எவ்வளவோ முயன்று பார்த்தும் முகத்தோற்றத்தை மாற்ற முடியாமல் கடைசியில் நகைச்சுவையாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். நீங்களும் பார்த்து சிரியுங்கள்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top