Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
பூஜாகுமாருடன் கமல் சுற்றுகிறாரா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்

SooriyanFM Gossip - பூஜாகுமாருடன் கமல் சுற்றுகிறாரா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,177 Views
நடிகர் கமல் ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருக்கிறார். இறுதியாக விஸ்வரூபம்-2 படத்தோடு வேறு படங்களை வெளியிடும் நிலையில் அவர் இல்லை.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக முதன் முதலாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிகை பூஜா குமாருடன் சிங்கபூரில் உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கும் முகாமாக, ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும், அவருடன் பூஜா சென்றுள்ளார் எனவும் கமலின் நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top